நாளையும்(22) நாளை மறுதினமும்(23) விடுமுறை..

(FASTNEWS | COLOMBO) – நாட்டிலுள்ள பாடசாலைகள், அரச மற்றும் தனியார் பணியகங்களுக்கு, நாளையும் நாளை மறுதினமும் (22ம் 23ம் திகதிகள்) விடுமுறை அளிக்கப்படுவதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது.