நாளைய தலைவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்…!

இன்ஷா அல்லாஹ் நாளை (17.12.2022) ஞாயிற்றுக்கிழமை புலமைப் பரீட்சைக்கு முகங்கொடுக்கும் என் அன்பு நிறைந்த சகோதரர்களுக்கு வாழ்த்துகள்.

மேலும்,
இப்பரீட்சையை மாணவர்கள் வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் எழுதுவதற்கு வல்ல இறைவன் அவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மனதைரியத்தையும் தர வேண்டுமென பிராத்தித்துக் கொள்கின்றேன்.

இப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டல்களையும் ஒத்துழைப்புக்களையும் அர்பணிப்புடன் வழங்கிய ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கெள்கின்றேன்!

அமீர் அப்fனான்
இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்
இலங்கை