அவுஸ்திரேலிய வானொலி சேவைகளில் ஒன்றான பிரபல ஊடகமொன்று நிகழ்ச்சியின் போது யாரும் எதிர்பார்க்காத நிகழ்வொன்றினை பதிவு செய்துள்ளது.
நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த இளைஞர் மற்றும் யுவதி நிர்வாணமாக ஒருவரையொருவர் கட்டி அனைத்து முத்தமிடுள்ளனர்.
குறித்த நிகழ்ச்சிக்கு வருகை தருவோர் தனியாக வாழும் இளைஞர் மற்றும் யுவதிகளாவர்.
அவ்வாறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களது நிலைமை குறித்து நடுவர்கள் முன்னர் அறிந்திருக்க மாட்டார்கள்.. அவர்களுக்கு புதுமையாக இருக்க வேண்டும் என்பதும் அந்நிகழ்ச்சியின் விதியாகும்.
குறித்த காணொளி…