நிகவெரட்டிய வன்முறை சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் விளக்கமறியலில்…

(FASTNEWS|COLOMBO) – வன்முறை சம்பவம் தொடர்பில் நிகவெரட்டிய பகுதியில் நேற்று(14) கைது செய்யப்பட்ட 12 பேரை, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்களை இன்றைய தினம்(15) நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.