நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றம்.

ஜனாதிபதி, பிரதமர், சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட 22 துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்களின்றி நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வற்றாத் தகவல்கள் தெரிவிகின்றன.

இது தொடர்பான விவாத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்ததாகவும் மேலும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.