நிர்வாணமாய் பிறந்த மேனியுடன் கடற்கரையில் ஒரேயடியாய் ஆயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து நிர்வாணமாக செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை இங்கிலாந்தில் வருடந்தோறும் நடைபெறுகின்றது. அதில் பங்கேற்பவர்கள் ஆண், பெண் என்ற எவ்வித பாகுபாடுமின்றி நிர்வாணமாக, மிகவும் குளிர்மிக்க கடலில் உல்லாசமாக குதூகலிக்கின்றனறாம்..
மேற்குறித்த நிர்வாண முறைமையினை Mental Health Charity MIND எனும் அமைப்பானது முன்னெடுத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் நடைபெறும் நிர்வாண இந்நிகழ்வானது இம்முறை நடைபெறுவது ஐந்தாவது முறையாகும். இது பண வசூலுக்காக மேற்கொள்ளப்படுகின்றதொன்றகும்.
Jax Higginson எனும் 38 வயதான பெண்மணி இதுபற்றிக் கூறுகையில்; கடந்த 4 தடவைகளை விடவும் இம்முறை இங்கிலாந்தில் உள்ள Northumberland இலுள்ள Druridge Bay எனும் கடற்கரைக்கு வருகை தந்தோர் அதிகமே. அதில் இம்முறை எமது வசூலும் அதிகமே என தெரிவித்துள்ளார்.






(நன்றி – டெய்லி மெயில்)