(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் 16ம் திகதி முதல் நிலப் பதிவுகளை ஒரு நாளில் நிறைவு செய்யும் சேவை ஒன்றினை அரசு முன்னெடுத்துள்ளது.
அதற்கு மாறாக, சர்வதேச தரத்திலான மொழிபெயர்ப்புடன் கூடிய பிறப்புச் சான்றிதழ், மரண சான்றிதழ் மற்றும் விவாக சான்றிதழ் ஆகியவையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.