நிஷாந்த ரணதுங்க அவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தானது, அனுராதபுர- திருகோணமலை வீதியின் ரத்மலே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும், குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் இல்லை என பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.