நிஸ்ஸங்க மற்றும் மேஜர் ஜெனரல் பாலித ஆகியோருக்கு எதிராக, குற்றப்பத்திரம் தாக்கல்

355 இலட்சம் ​ரூபாய் இலஞ்சமாக பெற்றுக் கொண்டமை தொடர்பில், எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக, மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரத்தை இன்று (3) தாக்கல் செய்துள்ளது.

 

(rizmira)