நீதிமன்ற கட்டளைச் சட்டத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க் கட்சித் தலைவர் தினேஷ் குணவர்த்தன இன்று(12) உயர் நீதிமன்றில் விசேட மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த கட்டளைச் சட்டத்தில் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு பொருந்தாது எனவும், அவ்வாறான கட்டளைச் சட்டமானது நிறைவேற்றப்படுமாயின் வாக்கெடுப்பு அவசியம் எனவும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
rishma