நீர்கொழும்பில் தீவிரவாத குழுவின் ஆதரவாளர்கள் 20 பேர் கைது…

(FASTNEWS | COLOMBO) – நீர்கொழும்பு – பெரியமுல்லை பகுதியில் 15 ட்ரோன் கமராக்களுடன் இரு பெண்கள் உட்பட 20 பேர் அதிரடிப்படையினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.