சிலாபம் – கொழும்பு பேருந்து சேவையாளர் ஒருவர் நீர் கொழும்பு – கொழும்பு வீதி பேருந்து சேவையாளர் ஒருவர் மீது நேற்று மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நீர்கொழும்பு – கொழும்பு தனியார் பேருந்து சேவையாளர்கள் இன்று(15) காலை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான நபர் தற்போது நீர் கொழும்பு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.