நீர்கொழும்பு நகர சபையின் புதிய நகராதிபதியாக தயான் லன்சா கூடிய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இரகசிய வாக்கெடுப்பில் பொதுஜன பெரமுனவினை பிரதிநித்துவப்படுத்தும் லான்சா பெற்றுக்கொண்ட வாக்குகளது எண்ணிக்கை 25, அவருக்கு எதிராக போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரோயிஸ் விஜித பெர்னாண்டோ பெற்றுக் கொண்ட வாக்குகளது எண்ணிக்கை 19 என்பதும் குறிப்பிடத்தக்கது.
-Rishma