நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் கைது…

(FASTNEWS|COLOMBO) நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் மொகமட் அன்சார் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.