மத்திய மலை நாட்டில் பெய்து வரும் கடும் மழையுடன் காலநிலை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் மற்றும் லக்ஷ்பான நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், காசல்ரீ மற்றும் மாவுசாகெல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.