நீர் விநியோக சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு…

நீர் விநியோக சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவடைந்துள்ளது. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இன்று(06) மதியம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.