திருகோணமலை மாவட்டம் முழுதும், இன்று(26) காலை 07.00 மணி முதல் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட பொறியியலாளர் எல்.சுபாகரன் தெரிவித்துள்ளார்.
திருத்த வேலை காரணமாகவே, குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.