மார்ச் மாதம் 06ம் திகதி நுகேகொடையில் இடம்பெற இருந்து, ஒத்திவைக்கப்பட்ட பேரணியினை முன்னெடுக்காமல் இருக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இரண்டு பேரணிகளை முன்னெடுக்க காலம் போதாததால் குறித்த பேரணிக்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மே தினப் பேரணியினை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
-Rishma