நுரைச்சோலையின் மின்பிறப்பாக்கி ஒன்று நிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுரைச்சோலை மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கியின் செயற்பாடானது, திருத்தப் பணிகள் காரணமாக ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், மின் விநியோகத்தில் எந்தத் தடையும் இல்லை என மின்நிலைய பொறியியல் துறை தெரிவித்துள்ளது.