(FASTGOSSIP | COLOMBO) – நெட்டை என்றால் பாதுகாவலர், குட்டை என்றால் தொழிலாளி என்ற முறையில் நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொழில் பிரச்சினையினை எவ்வாறு தீர்ப்பது என்று நாம் ஆராயவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘நெட்டை என்றால் பாதுகாவலர், குட்டை என்றால் தொழிலாளி ’ என்ற கருத்தினை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் கூறப்பட்டதொன்று அந்நாட்களில் குறித்த வீடியோ அதிகளவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.