நெல் விவசாயிகளுக்கு இலவச காப்புறுதித் திட்டம்..

நெல் அறுவடை காலத்தில் இருந்து நெல் விவசாயிகளுக்கு காப்புறுதி ஒன்றினை வழங்க விவசாய மற்றும் கமநல காப்பீடு வாரியம் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளது.

மேலும், நெல் அறுவடை காலத்திலிருந்து குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் சிட்னி கஜநாயக தெரிவித்திருந்தார்.