நேகம கிளையின் 7வது இரத்ததான முகாம்

SLTJ  ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நேகம கிளை நடாத்திய 7வது இரத்ததான முகாம் 2016 01 24 அன்று  நேகம மு.வி யில் கிளை தலைவர் அபுல் ஹசன் தலைமையில் காலையில் 08 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந் நிகழ்வில் 60 பேரில் 45 பேர் இரத்தம் வழங்கினார்  தொடர்ந்து நேகம கிராமத்தில் அதிகமாக சமூக சேவைகள் அதிகமாக செய்து வரும் ஒரு அமைப்பாக SLTJ  அமைப்பு காணப்படுகிறது

அஸீம் முஹம்மத்

10314583_1009935292381669_1323198512956677565_n 12540964_1009935352381663_4037894352022189669_n 12540865_1009935399048325_579727208112178035_n