நேற்று மாத்திரம் 2,470 PCR பரிசோதனைகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் தற்போது வரை 130, 000 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நேற்றைய தினம் மாத்திரம் 2,470 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.