(FASTNEWS | COLOMBO) – நேற்று(21) வெடிப்பு சம்பவங்கள் பதிவாகிய 03 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள 03 பிரபல நட்சத்திர ஹோட்டல்களின் மீதான தாக்குதல்கள் தற்கொலை குண்டுத்தாக்குதல்களே என அரசாங்க ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேற்றைய வெடிப்புச் சம்பவங்கள் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் என உறுதி…