நேவி சம்பத் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

“நேவி சம்பத்” என அழைக்கப்படும் சந்தன பிரசாத் ஹெட்டி​யாராச்சியின் விளக்கமறியல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று(05) உத்தரவிட்டுள்ளார்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நேவி சம்பத் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது