பொகவந்தலாவ’யில் சுரங்க லக்மாலுக்கு பலத்த வரவேற்பு… (PHOTOS)

(FASTNEWS| COLOMBO)- ஹட்டன் வலைய கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பொகவந்தலாவ சென் மேரிஸ் வித்தியாலயத்தின் 100 வருட பூர்த்தியினை முன்னிட்டு, குறித்த பாடசாலையின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகளுக்கு பிரதான அதிதியாக சுரங்க லக்மால் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது, இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் பொகவந்தலாவ தோட்டத் தொழிலாளர்களால் மற்றும் இளைஞர்களால் நேற்று(03) பலத்த வரவேற்பு வழங்கப்பட்டிருந்தது.