மார்ச் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை அணி மற்றும் சுற்றுலா அணியான பங்களாதேஷ் அணிக்கு இடையிலான இரு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
மாறாக, ஒருநாள் போட்டி மற்றும் T-20 போட்டிகளில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.