(FASTNEWS| COLOMBO)- உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய(24) போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், நாணயற் சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணியானது வெற்றி பெற்றுள்ளதோடு, முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்திருந்தது.

24×7 Around the Globe