(FASTNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியின், நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி முதலில் துடுப்பாட்டத்தினை இலங்கை அணி தெரிவு செய்துள்ளது.
இதேவேளை, இன்றைய போட்டியின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.