பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணியின் வீரர் உபுல் தரங்க 115 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இது உபுல் தரங்க டெஸ்ட் போட்டிகளில் பெற்றுக் கொண்ட மூன்றாவது சதமாகும்.
2வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி தற்போது வரை 211 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கட்டுக்களை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.