பங்களாதேஷ், இலங்கைக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றுச் சாதனையினை நிலைநாட்டியது…

இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணிக்கு எதிராக வீசிய முதல் மூன்று ஓவர்களுக்கு வீசிய பந்துகளில் எவ்வித ஓட்டங்களையும் வழங்காது த்ரில்லான ஓவராக பதிந்து பங்களாதேஷ் பந்து வீச்சாளர்கள் சாதித்துள்ளனர்.

அதன்படி, பங்களாதேஷ் டெஸ்ட் வரலாற்றில் இவ்வாறு மூன்று ஓவர்களில் எதிரணிக்கு ஓட்டங்களை வழங்காது சாதித்த முதன் முறையாக இது பதியப்படுகின்றது.

முதல் ஓவர் மற்றும் மூன்றாம் ஓவர்களை முஷ்பிகுர் ரஹீம் வீசியதோடு, இரண்டாம் ஓவரினை சுபாஷிஷ் ரோய் வீசியிருந்தார்.

இது பங்களாதேஷ் அணியின் 100ம் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த ஓவர்களாவன…

(rizmira)