பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லா (Riaz Hamidullah) நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.

இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி அவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.