பங்களாதேஷ் சென்றடைந்தார் மஹிந்த [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் |  பங்களாதேஷ்) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள ஹஸ்ராத்-ஷக்ஜாலால் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

அவரை பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீமா வரவேற்றதாக பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

No description available.

No description available.No description available.No description available.