பங்களாதேஷ் தொடரில் பங்கேற்கும் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்க… (முழு விபரம்)

பங்களாதேஷில் இடம்பெறவுள்ள முக்கோண கிரிக்கட் தொடரில் பங்குகொள்ளும் இலங்கை அணியின் குழாம் நேற்று(09) அறிவிக்கப்பட்டது.

குறித்த குழாமில் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுசங்கவும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் போட்டிகளுக்காக அழைக்கப்பட்டுள்ள ஷெஹான் மதுஷங்க மைதானம் குறித்து இன்னும் அனுபவம் பெறாத வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷெஹான் மதுசங்க குறித்து ஒரு கண்ணோட்டம்..

Shehan Madushanka      

Full name Devapurage Shehan Madushanka Kumara

Born May 10, 1995

Current age 22 years 245 days

Major teams Sri Lanka Development Emerging Team

Batting style Right-hand bat

Bowling style Right-arm fast-medium

Batting and fielding averages
Mat Inns NO Runs HS Ave BF SR 100 50 4s 6s Ct St
First-class 3 3 0 24 23 8.00 25 96.00 0 0 2 2 0 0
List A 3 2 0 31 31 15.50 21 147.61 0 0 4 1 1 0
Bowling averages
Mat Inns Balls Runs Wkts BBI BBM Ave Econ SR 4w 5w 10
First-class 3 5 420 238 8 3/25 5/94 29.75 3.40 52.5 0 0 0
List A 3 3 138 125 4 2/35 2/35 31.25 5.43 34.5 0 0 0
Career statistics
First-class debut Zimbabwe Development XI v Sri Lanka Development Emerging Team at Harare, Aug 28-31, 2016 scorecard
Last First-class Sri Lanka Army Sports Club v Tamil Union Cricket and Athletic Club at Panagoda, Dec 22-24, 2017 scorecard
List A debut Jaffna District v Kilinochchi District at Colombo (Moors), Mar 15, 2017 scorecard
Last List A West Indies A v Sri Lanka A at Florence Hall, Nov 5, 2017 scorecard
Recent matches
Bat & Bowl Team Opposition Ground Match Date Scorecard
1/69, 23 Tamil Union v SL Army Panagoda 22 Dec 2017 FC
0/29 TSL v Tigers Sharjah 16 Dec 2017 Other
0/6 TSL v Kerala Kings Sharjah 16 Dec 2017 Other
0/18 TSL v Pakhtoons Sharjah 15 Dec 2017 Other
1/19 TSL v Arabians Sharjah 15 Dec 2017 Other
0, 1/39, 1/36 Tamil Union v Badureliya Kaluthara 8 Dec 2017 FC
2/35, 0 Sri Lanka A v W. Indies A Florence Hall 5 Nov 2017 LA
1/50, 31 Kilinochchi v Vauniya Colombo (Burgher) 27 Mar 2017 LA
1/40 Kilinochchi v Jaffna Colombo (Moors) 15 Mar 2017 LA
0, 2/52 SL Dev Emerg v Zimbabwe Development XI Harare 3 Sep 2016 Other OD

#reeshma