பங்களாதேஷ் மண்டியிட்டது – சிம்பாவ்பே வரலாற்று சாதனை..

பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 151 ஓட்டங்களுக்கு சுற்றுலா சிம்பாவ்பே அணியானது வெற்றியினை பெற்றுள்ளது.

அதன்படி, சிம்பாவ்பே அணியானது 2001ம் ஆண்டிற்கு பின்னர் பங்களாதேஷில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் வெற்றியினை ஈட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.