பங்குச்சந்தை சரிவினை நோக்கி நகர்கிறது..

கொழும்பு பங்குச்சந்தை நேற்றைய தினம்(17) சரிவை காட்டியது

அனைத்து பங்குகளின் விலைக்குறியீட்டு எண் 37.61 ஆக குறைந்து 6670.79 ஆக பதிவாகியிருந்து.

மேலும் , ஸ்ரீலங்கா ட்வென்டி குறியீட்டு எண் 27.48 ஆக குறைந்து 3482.58 ஆக காட்டியது.

நேற்றைய நாளுக்கான மொத்த பணப்புரள்வு 710 மில்லியன் ரூபாய்களாகும்.