முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் கம்பஹாவிலுள்ள ஒரு தோட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தை விற்பனை செய்வதற்கு கம்பஹா மாவட்ட நீதிமன்ற நீதவான் தடைவிதித்துள்ளார்.
பசிலின் தோட்ட கட்டடத்தை விற்கத் தடை