அமெரிக்கா விஜயமாகியிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று(25) காலை மீண்டும் தாயகம் திரும்பியுள்ளாரென விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் நாட்களில் விசாரணைக்கு வரவுள்ள வழக்கு தொடர்பில் முன்னிலையாகவே பசில் ராஜபக்ஷ இவ்வாறு தாயகம் திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.