பச்சோந்திகளுடன் மஹிந்தர் ஜப்பான் விஜயம்.. (PHOTOS)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) காலை கடுநாயக விமான நிலையத்தின் ஊடாக Cathay Pacific விமானம் மூலம் ஜப்பான் நோக்கிப் பயணமானார்.

அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, ரோஹித அபேகுணவர்தன, தனசிரி அமரதுங்க உள்ளிட்ட குழுவினர் பயணமாகியுள்ளனர்.