பட்டையை கிளப்பும் ஷாருக்கின் Sinhala Song.. (VIDEO)

இக்குறித்த பாடலானது தீவிர ரசிகரொருவர் எனும் தொனியில்  நிர்மாணிக்கப்பட்டதொன்று. இந்தப் பாடலினை பாடியவரோ பிரபல பாடகரில் ஒருவரான இன்பாஸ் நூர்தீன் ஆவார்.

யஷ் ராஜ் பிள்ம்ஸ் தனியார் நிறுவனமே இக்குறித்த பாடலினை சிங்கள மற்றும் இன்னும் மொழிகளிலும் நிர்மாணித்துள்ளனர்.

இந்த பாடல் இடம்பெற்றுள்ள திரைப்படமானது April 15ம் திகதி இந்தியாவில் வெளியிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்கூறிய பாடலானது;

[youtube url=”https://www.youtube.com/watch?v=_b62e9dk9Uo” width=”560″ height=”315″]