(FASTNEWS|COLOMBO) புத்தாண்டு காலத்தின் போது வீதிகளில் இடம்பெறும் அனர்த்தங்களை குறைப்பதற்காக போக்குவரத்து பிரிவு, 8000 பொலிசாரை கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை பரிசோதிப்பதற்காக 25000 சுவாச வாயு உபகரணங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது