(FASTNEWS | COLOMBO) – பதில் பொலிஸ்மா அதிபராக சந்தன தீபால் விக்கிரமரத்னவை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அரசியலமைப்பு சபை இன்று(13) பிற்பகல் சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபருக்கு அரசியலமைப்பு சபை அனுமதி…