சம்பிக்க ரணவக்கவிற்கு நெருக்கமான நபரான இவர், 1997ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு தேசிய அமைப்பின் உறுப்பினராவார்.
சம்பிக்க மின்வலு எரிசக்தி அமைச்சராக இருந்த போது, அமனபால இலங்கை மின்சார சபையின் தலைவராக பணியாற்றினார்.
அத்துடன் சம்பிக்க ரணவக்கவின் தேர்தல் பிரசாரங்களுக்கு இவரே பணத்தை செலவிட்டு வந்துள்ளார்.
எவ்வாறாயினும் சம்பிக்க ரணவக்கவின் பணமும் தில்ருக் அமனபாலவின் வங்கி கணக்குகளில் இருக்கலாம் என பேசப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.