இன்று(19) அதிகாலையில் பம்பலபிட்டி பகுதியில் ரயிலில் மோதுண்டு 55 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புகையிரத தண்டவாளத்தில் புனரமைப்பு பணிகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலேயே கண்டி முதல் மாத்தறை வரை சேவையில் ஈடுபடும் ரயிலில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.