(FASTGOSSIP | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு இலக்கான ஷங்கிரி லா ஹோட்டலானது இன்று(12) முதல் திறக்கப்படவுள்ளதாக, குறித்த ஹோட்டல் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஜூன் 15ஆம் திகதியன்றே ஹோட்டல் அறைகளைப் பயன்படுத்த முடியுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர், ஆறு வாரங்கள் கழித்து குறித்த ஹோட்டல் இவ்வாறு இன்று திறக்கப்படுகின்றமையும் குறிப்படத்தக்கது.