பயங்கரவாத தடைச் சட்ட மூலத்தை வர்த்தமானியில் பிரசுரித்து பாராளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
அதேபோல் , சட்டமூலத்திற்காக தொடர்ந்தும் மேற்கொள்ளக்கூடிய திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது ஆராய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட செயற்பாடுகளில் இருந்து இலங்கை மக்களை காப்பாற்றுவதற்காக அனைத்து தரப்பினர்களினதும் பங்களிப்புடன் இந்த சட்டமூலம் தயார் செய்யப்பட்டுள்ளது.