பயிற்சிப் போட்டிக்கான அணியினர் பெயரிடப்பட்டது – தலைமை தனஞ்சயவிற்கு…

சுற்றுலா தென்னாப்பிரிக்க அணியுடன் பீ.சரா ஓவல் மைதானத்தில் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள பயிற்சி ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியினை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது.

இலங்கை அணிதனஞ்சய டி சில்வா (தலைவர்), திமுத் கருணாரத்ன, தசுன் ஷானக, ஷெஹான் ஜெயசூரிய, அசேல குணரத்ன, மினோத் பானுக, இசுறு உதான, பிரபாத் ஜெயசூரிய, அசித பெர்னாண்டோ, பினுர ப்ரனாந்து, நிஷான் பீரிஸ்

மேலதிக வீரர்களாகலஹிறு மிலந்த, லசித் எம்புல்தேனிய, ஷெஹான் மதுஷங்க.

 

R.Rishma