சுற்றுலா தென்னாபிரிக்கா அணியுடனான இலங்கை கிரிக்கெட் நிறுவ அணியுடன் பீ.சரா ஓவல் மைதானத்தில் இன்று(26) இடம்பெறும் பயிற்சி போட்டியின் நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட தென்னாபிரிக்கா அணியானது தீர்மானித்துள்ளது.
இலங்கை அணியின் தலைமை தனஞ்சய சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
R.Rishma