உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் நேற்று இடம் பெற்ற முதலாவது பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இதில் , நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 226 ஓட்டங்களை குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

