பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் முற்றாக அழிவடைந்த நிலையில் உள்ள குறித்த தொழிற்சாலையானது மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.